எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்வின் சில மோசமான தருணங்களை எல்லாம் கடந்துவிட நினைக்கின்றேன்...

வாழ்வின் சில மோசமான 

தருணங்களை எல்லாம் 
கடந்துவிட நினைக்கின்றேன் 
அதுவே என் வாழ்வின் முடிவாக இல்லாமல் 
தொடக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ..

பதிவு : ஹசஅமதி
நாள் : 1-Jun-18, 6:51 am

மேலே