😘😘சுடர் ஒளி பிண்பத்தில் உன் முகம் வைத்து... விட்டில்...
😘😘சுடர் ஒளி பிண்பத்தில் உன் முகம் வைத்து... விட்டில் பூச்சியாய் வலம் வருவேன்.. தினம் தினம் நிலவின் ஒளி கீற்றுக்குள்... உன் தேகம் வைத்து... தூரத்து வீண்மினாய் ரசித்து ரசித்து மடிந்து போவேன்....😘😘😘