எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் பிரதேசங்களிலிருக்கும் புத்தக நிலையங்களில்,...

 தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் பிரதேசங்களிலிருக்கும் புத்தக நிலையங்களில், வாசிகசாலைகளில், வாசகர்களுக்கு தாம் வாசிக்க விரும்பும் புத்தகங்களை மிகக்குறைந்த அளவே பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கின்றன. 


தமிழ் மொழி மூல பாடசாலைகளிலிருக்கும் வாசிகசாலைகளில் புதிது புதிதாக வரும் புத்தகங்கள் இருப்பதில்லை. 

பல வருடக்கணக்காகப் பழமை வாய்ந்த புத்தகங்களே அங்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறான ஒரு நிலைமையில் நவீன தலைமுறையில் புதிய தமிழ் வாசகர்களை எதிர்பார்க்க இயலுமா என்ன?

நாள் : 14-Sep-18, 5:39 am

பிரபலமான எண்ணங்கள்

அதிகமான கருத்துக்கள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே