எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*மாலை மலரே! மழை வருதே!...* கொஞ்ச வரும் கொஞ்சம்...

*மாலை மலரே! மழை வருதே!...* 

கொஞ்ச வரும்
கொஞ்சம் புனலில்
தஞ்சம் புகுந்த
என் மஞ்சள் மலரே!..
சுந்தரவன காட்டில் புகுந்த
சந்தனமரப் பூமகளே!..
உன் ஆழி அலை கூந்தல் ஆட..
அதை அள்ளி முடியும் அஞ்சுகமே!...
அந்தி சாஞ்ச பொழுது புள்ள...
ஆளக் கொஞ்சம் பாரு புள்ள...
என் அத்த மகளே!
முத்து மலரே!
பித்து புடிக்கும் முன்னே!
வாடி என் கண் முன்னே!
வாடைக் காத்து அடிக்குதடி..
உனை வாரி அனைக்கத் துடிக்குறேன்டி...(சகி)

அன்பு

பதிவு : அன்பு
நாள் : 14-Oct-18, 6:48 pm

மேலே