எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மரம் வளர்ப்போம்:- நான் விதைத்த விதை இன்று விரிந்து...

மரம் வளர்ப்போம்:-
நான் விதைத்த விதை இன்று விரிந்து , பரந்து , மேலெழுந்து உயர்ந்து இந்த கிராமத்திலே ஒரு இரும்பு தூணாக நிற்கிறது............
நான் ஆசைப்பட்டதெல்லாம் என் சந்ததியினருக்கு நிறைவேறியது.........
விதைத்தேன் மரமானது.........
மரமாகி மகிழ்வித்தது...........
விதைப்பது என் கடமை........
வளர்வது அதன் கடமை.........
விதைப்பதயும் ......... வளர்வதயும் யாராலும் தடுக்க இயலாது.....
ஆனால் வதைப்பதை தடுக்கலாம்........
மரம் வெட்டுவது உயிரை வதைப்பதற்கு சமம்........
மரம் வளர்ப்போம்............வளம் பெறுவோம்
மரம் வளர்ப்போம்............வாழ்வை நிலையானதாக மாற்றுவோம்.

நாள் : 10-Dec-19, 3:26 pm

மேலே