எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் பார்வையின் கூர்மையே போதுமடி என் கருங்கல் இதயமும்...

உன் பார்வையின் கூர்மையே போதுமடி
என் கருங்கல் இதயமும் நொறுங்குதடி
உன் வாசம் தீண்டியது ஏனோ அடி
என் சுவாசமும் வெளிவர தயங்குதடி
உன் நறுமுகம் பார்த்ததும் ஏனோ அடி
என் இமைகளும் துடித்திட மறுக்குதடி

பதிவு : அமர்
நாள் : 12-Apr-20, 12:03 am

மேலே