"நேரம் " " கனப்பொழுதில் நடந்தேறும் செயல், காலம்...
"நேரம் "
" கனப்பொழுதில்
நடந்தேறும் செயல்,
காலம் முழுவதும்
யோசிக்க வைப்பது ஏன் ?
காலம் முழுவதும் ஒரு செயலை யோசித்தாலும் அதை செய்ய, ஒரு கனப்பொழுது கூட கிடைக்காமல் போய்
விடுகிறதே அதுவும் ஏன்?
இந்த உலக வாழ்க்கையே விந்தை !
அதில் நடப்பதெல்லாம் கண்கட்டு வித்தை!. "