எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தீவிரமாக வாதம் செய்வதில் மட்டும் நீ காட்டும் அக்கறையை...

தீவிரமாக
வாதம் செய்வதில் மட்டும்
நீ காட்டும் அக்கறையை
தீவிர வாதம்
ஒழிந்து போகக்
காட்டியிருந்தால்
சுவாதிக்கு
அஞ்சலி ஒன்று எதற்கு ?

பதிவு : myimamdeen
நாள் : 4-May-14, 8:58 am

மேலே