கண்ணிரில் புன்னகையும் புன்னகையில் கண்ணீரும் ஒளிந்திருப்பதை நீ அறிய...
கண்ணிரில் புன்னகையும்
புன்னகையில் கண்ணீரும்
ஒளிந்திருப்பதை
நீ அறிய மாட்டாய்
உண்மையைச் சொல்வதானால்
கண்ணீர் கண்களின் புன்னகை
புன்னகை இதழ்களின் கண்ணீர்’