எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மழையுடன் வானவில் காணவில்லை என்று தவித்தபோது, வந்தாய் வானவில்லாய்....

            மழையுடன் வானவில்


காணவில்லை என்று தவித்தபோது, 
வந்தாய் வானவில்லாய். 
மழை எனக்கு பிடிக்கும் என்று தெரிந்தே-உன் வர்ணத்தில் கரைத்து விட்டாய் மழையை.
பிடித்தது கரைந்தது,கலந்தது உன்னில்.
மழை உடன் வானவில்.
                                  -வித்தியாகரண்

பதிவு : Vidyakaran
நாள் : 2-May-22, 11:13 pm

மேலே