எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடவுளை காண ஆளையத்திற்கு சென்றேன், கடவுள் இல்லை அங்கு...

கடவுளை காண ஆளையத்திற்கு சென்றேன்,                                                         கடவுள் இல்லை அங்கு    கடவுளை சிலை வடிக்க நானே சிற்பி ஆனேன்,                                                 கடவுள் முகம் மறைந்து போனது , தெரிந்த முகத்தை கொண்டு சிலை வடித்தேன்,                                           உருவம் கொடுத்தால் என் அன்னை அந்த கடவுளின் சிலையாய்


பதிவு : Arun karpanaiyalan
நாள் : 6-Sep-22, 12:52 pm

மேலே