எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திசை தேடித்தேடி செறிந்தவை மாறி நாடிநாடி நாடி நொறுங்கியது....

திசை

தேடித்தேடி
செறிந்தவை
மாறி
நாடிநாடி
நாடி
நொறுங்கியது.

ஒருவர்
ஒருவராகவே
இருந்தவரை
ஒருவர்
ஒருவருடன்.

ஒருவர்
பலராக
முயன்றபோது
ஒருவர்
பலருடன்.

-எழில்
16 02 2023

பதிவு : Saami Ezhilan
நாள் : 16-Feb-23, 12:08 pm

மேலே