ஓய்ந்த கால்கள் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது, தேய்ந்த கைரேகையோடு ஒவ்வொரு...
ஓய்ந்த கால்கள் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது,
தேய்ந்த கைரேகையோடு ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டுள்ளது,
இளைப்பாறும் வயதில் ஒத்திகை பார்க்கும் கைகள்,
அந்த பசிக்குத்தான்
தெரியுமா வறுமை.
சபீனா பகுருதீன்