வடக்கில்தான் மோடி அலை.தமிழகத்தில் லேடி அலை.. உற்சாகத்தில் அதிமுக...
வடக்கில்தான் மோடி அலை.தமிழகத்தில் லேடி அலை..
உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்!
15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக தமிழகத்தில் அமோக வெற்றி பெறுகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.
காரணம் தமிழகத்தில் ஜெயலலிதா அலை ...