நண்பர்கள் அனைவருக்கும் முதலில் என் நன்றிகள் தங்களின் அன்பு...
நண்பர்கள் அனைவருக்கும் முதலில் என் நன்றிகள் தங்களின் அன்பு மற்றும் ஆதரவால் நான் இத்தளத்தில் சேர்ந்த சிறிது காலத்தில் தமிழ்பித்தன் ஆக உயர்வு பெற்றுள்ளேன். மிக்க மகிழ்ச்சியும் கூட. தங்களின் நல்லாதரவால் தெடர்ந்து நான் பல கவிகள் இயற்ற வேண்டும் நன்றி நட்புகளே.