இந்த மலருக்கு அர்ப்பணம்......... தினமும் மலர் சூடிவரும் மங்கையே...
இந்த மலருக்கு அர்ப்பணம்.........
தினமும் மலர் சூடிவரும் மங்கையே
உன்னை நீயே ஏன் சூடிகொள்கிறாய்
இன்னும்மா புரியவில்லை ......
நீயும் ஒரு மலர் தானே ,
மலருக்கு அழகு மெண்மை,
அந்த மெண்மைக்கு.....
அழகு நீ .....