அருமை அருமை! பொறுத்திருந்த வார்த்தைகள் வருத்தமுடன் வந்து விழுந்துள்ளன...
அருமை அருமை!
பொறுத்திருந்த வார்த்தைகள்
வருத்தமுடன் வந்து விழுந்துள்ளன –ஆனாலுன்
வலியும் உன் சொற்களில் துடிக்கிறது.
எப்போது ஒரு மனிதன் ஒன்றை பிறனுக்கு சொல்லவிரும்புகிறானோ
அப்போதே அதை அவன் தனக்குள் ஆராய்கிறான்
என்பதும் உண்மை.
இப்போது உன் மனம் தெளிந்துவிட்டது
என்பதும் புரிகிறது.நன்று.