எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்தாளர்கள் தங்கள் படைப்பை சரியான பிரிவின் கீழ் பதிவு...

எழுத்தாளர்கள் தங்கள் படைப்பை சரியான பிரிவின் கீழ் பதிவு செய்தால் போதும்...
வாசகர்கள் படிக்க தவற மாட்டார்கள்...
வாசகர் சிறுகதைகள் படிக்கலாம் என்று வந்தால் அது தவிர மற்ற பிரிவுகள் வர வேண்டிய பதிவுகள் வந்தால் படிக்கும் எண்ணமே போய்விடுகிறது...
தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள் படைப்பாளிகளே...!

பதிவு : vaishu
நாள் : 5-Jul-14, 1:07 pm

மேலே