எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கண் கண்ணாடி.... செவியால் தாங்கப்பட்டு நுகர்வோனால் தொடப்பட்ட இமையும்...

கண் கண்ணாடி....

செவியால் தாங்கப்பட்டு
நுகர்வோனால்
தொடப்பட்ட
இமையும் கருவிழியும்
பேசும் குறுந்தகவலை
வெளிக்கொணரும்
கருவி....

பதிவு : dhanashakthi
நாள் : 16-Jul-14, 3:47 pm

மேலே