சனநாயகத்தைத் தேடி மக்களால் ஆளப்படுவதே சனநாயகம் இங்கு சனம்தான்...
சனநாயகத்தைத் தேடி
மக்களால் ஆளப்படுவதே
சனநாயகம்
இங்கு சனம்தான் நாயகர்களா?
அல்லது
நாயகர்கள்தான் சனங்களா?
அல்லது
நாயகர்களின் சனம்தான்
சனநாயகமா?
தொடரும் மீண்டும் சனநாயகத்தைத் தேடி