மறக்கவில்லை...மறந்துபோய் கூட..


உன் கைபேசி

எண்களை தவிர்த்து

மறக்கவில்லை.

மறந்துபோய் கூட

மற்ற எண்களை

அழுத்த கூட மறுக்கிறது...

என் விரல்கள்.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Nov-10, 1:57 pm)
பார்வை : 1114

மேலே