நட்புக்கு எந்த பூ சின்னம் ...?

காதலுக்கு ரோஜா சின்னம்
அழகாகவும் இருக்கும்
ஆபத்தாகவும் இருக்கும்
நட்புக்கு எந்த பூ சின்னம் ...?
நட்புக்கு வாடவும் தெரியாது ..
குற்றவும் தெரியாது ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (30-Jul-13, 4:34 pm)
பார்வை : 356

சிறந்த கவிதைகள்

மேலே