ஆசை...

என் அன்பே
நீ மழையை பார்க்கும்
போது கப்பல் விட
ஆசை இல்லையா..?
அப்போதாவது நான்
காகித கப்பல் ஆவேனே...!

எழுதியவர் : இதயவன் (15-Jul-10, 11:14 am)
சேர்த்தது : இதயவன்
Tanglish : aasai
பார்வை : 408

மேலே