ஹைக்கூ

1.வீட்டில் பெண் /
சேர்க்க ஒரே போராட்டம் /
கையில் விடுதி விண்ணப்பம்

2.பெற்றோர் சண்டை/
மெல்ல மெல்ல அதிகரிக்கிறது/
குழந்தையின் வேதனை

3.அதிகரிக்கும் சண்டை/
சட்டென்று திசை மாறுகிறது/
பிள்ளையின் அழுகை

4.ஓங்கி அடிக்க/
நீளும் கையில் இருக்கிறது/
குழந்தை

3.இறுதிச்சண்டையில்/
வேகமாக கன்னத்தில் கொடுக்கிறார்/
ஒரு முத்தம்

6.குடும்பச் சண்டையில்/
தூக்கி எறியப்படுகிறது/
குழந்தையின் எதிர்காலம்/

J.K.பாலாஜி

எழுதியவர் : J.K.பாலாஜி (15-Feb-17, 12:35 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : haikkoo
பார்வை : 418

மேலே