செல்போனின் அழைப்புக்காக.............

இப்போதெல்லாம்
உனக்காக
காத்திருப்பதைவிட
செல்போனின்
அழைப்புக்காக
காத்திருப்பதே அதிகம்....
அழைப்பது
நீயாக இருந்தாலும்
காதோடு
அணைத்து முத்தம்
கொடுப்பது
செல்போன் அல்லவா!!!!