பேஸ்புக்..?

முகம் தெரியாத "அவனை"
"அவள்"என்று நினைத்து
காதல் சொல்ல வைத்த
விஞ்ஞான திருடன்...!

எழுதியவர் : மனோ ரெட் (19-Nov-12, 3:03 pm)
பார்வை : 1029

மேலே