!!!...சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு...!!!

சிறுவயதில் யாரோ கேட்டார்கள்
உனக்கு யாரை பிடிக்கும் என்று,
தயங்காமல் என் உதடுகள் சொல்லியது
உங்கள் பெயரை(ரஜினி) மட்டுமே...!!!

முதலில் எழுத பழகும் போது
'அ' என்றே அறிமுகம் செய்தனர்...!
தெரிந்திருந்தால் உங்கள் பெயரை(ரஜினி)
முதலில் எழுதியிருப்பேன்
என் உயிரெழுத்தாக...!!!!

அறிவியல் கற்று தராத "காந்த விசையை"
உங்கள் பெயர்(ரஜினி)
சொல்லும் போதும்,கேட்கும் போதும்,
கற்று கொள்கிறேன்...!!!

நான் உங்களை(ரஜினி) கடவுளாக என்றுமே
பார்க்கமாட்டேன்....!!!
ஏனென்றால்
கடவுளை இந்த உலகம்
கல்லாக மட்டுமே பார்க்கிறது..!!!

இன்னும் உங்களில்(ரஜினி) மறைக்கப்பட்ட (அறிவியல்)உண்மைகள் எத்தனையோ...???

எழுதியவர் : மனோ ரெட் (10-Dec-12, 4:18 pm)
பார்வை : 114

மேலே