பொங்கல் ஜோக்ஸ் - 14 நம்ம டாக்டரே அட்மிட்...
பொங்கல் ஜோக்ஸ் - 14
நம்ம டாக்டரே அட்மிட் ஆகி இருக்காரா.... ஏன் என்னாச்சு?
ஏதோ பொங்கலுக்கு புதுசா... ஊசி குத்தும் விளையாட்டுன்னு ஒன்னு ஆரம்பிச்ச்சாங்களாம்... நம்ம டாக்டர்கிட்ட ஊசி போட்டுக்கிட்ட சின்னப்பசங்களாம் வந்து இவருக்கு நல்லா ஊசி குத்தீட்டு போயிட்டாங்க.... அதான்...
??!?!?