俳句 - ஹைக்கூ நாளை முதல் நமது எழுத்து...
俳句 - ஹைக்கூ
நாளை முதல் நமது எழுத்து தளத்தில்
ஹைக்கூ குறுங் கவிதைகள் உலா...
"நடமாடும் நதிகள்"
நதி நடமாடி கடலடையும்..
முதல் அமிழ்தெடுத்து , பிள்ளையார் சுழியிட்டு
துவக்கி வைக்கிறார், நமது தளத்தின்
அனைத்து தோழமைகளுக்கும் வழிகாட்டி
திரு அகன் அவர்கள்
நாள்: 06-02-2015
நேரம்: காலை 9:00 மணிக்குள்
தொடர்ந்து தினம் ஒரு தொகுப்பை வழங்க இருப்பவர்கள்.
அன்புடன்
முரளி