thaayin katharal

en சின்னஅறை karuvaraiyil nee valara paththiyam konden
un mella அசைவுகளிலும் உதைகளிலும்
சிரித்துக்konden
iannal kantappothilum unனைப் PERA இஷ்டம் konden
வலிக்கொண்டு unனை ஈய்டேன்
vayili urangaamal unனை rasithen

indru
en cellgalin valara்ச்சில்தான் un udal
en valiyin முடிவில்தான் un muchchukkaatru
uyirkkoduththa enakku oruvelai unavalikka mudiyavillai unனால்
un kaalinal etti உதைக்கும் tharunangal
neeருப்பிக்கப்பட்டது தொட்டில்பழக்கம் sutukatu varai enனும் pazhamozhi

paerakkuzhndhai gaiyasaikka
un manaivi mukamசுளிக்க
nee mukam திருப்ப
nimmathi thedi
veettu vaasal thaanti muthiyor illam
நோக்கிச் selkiraen
un போலிப் பிரியத்திற்கு பிரியாவிடைக் koduththu kanneerudan...
Written : harihari (15-Oct-13, 9:32 pm)
Added : harihari


புதிதாக இணைந்தவர்

மேலே