kanavugalum sukamanathe
kanavugalai விரட்டிவிடாதீர்கள்.kanavan manaiviyai kanavil
காண்பதும் kaadhal அதிசயமல்ல.
aalamana kaadhal அரவமில்லாமல்
avvappothu kanavilum ettip parkkirathu.
koduththu வைத்தவர்தான்.
நினைக்கவிடாமல் உம் kaadhal
நித்திய நிசமாக kanavugalil pathivu seigindrana.
kanavugal நிசங்களின் nizhalkal.
சரீரம்தானே தூங்குகிறது.
ninaivukal தூங்குவதில்லை.
ninaivin pathivuகள் நிசமான
niththiraiyil கனவுகளாக மலர்கின்றன.
nigazhvugalum ninaivukalum நலமானால்
அமைதித் thottathil pookkum
anbin pookal aanantha சுகந்தம் veesi
kaadhal thenai kanavil கசியவிடுகின்றன.
vaayai மொச்சுக்கூட்டிய vannam
வக்கணையாக ninaivukalai அசைபோட்டு
kanavugalai sugamaaga சுவையுங்கள்.
அவசரப்பட்டு thookam kalaiththu
kanavugalai விரட்டிவிடாதீர்கள்.
கொ.பெ.பி.அய்யா.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [32]
- Dr.V.K.Kanniappan [22]
- யாதுமறியான் [21]
- மலர்91 [19]
- hanisfathima [12]