aayaa

நேற்றைக்குப் bungavil oru விநோதமான ஜோடியைப் paarthaen.

iruvarum kai கோர்த்துக்கொண்டு ஒன்றாகதான் ulle நுழைந்தார்கள். aanaal atutha sila நிமிடங்களுக்குள் avaர்களுக்கிடையிலான viththiyaasam palichchendru therindhadhu.

anthap pennukku vayathu irupaththainthu allathu muppathu irukkalaam. kiramaththu mukam, satre உயர்த்திக் kattiya கண்டாங்கிச் சேலை, kaiயில் வயர் கூடை, kazhuthil மாட்டித் தொங்குகிற செல்ஃபோன் onruthaan avalidam நவீனமாகத் தென்பட்டது.

avalodu vantha paiyanukku moondru allathu naanku vayathu irukkum. கொழுகொழு தேகம், kankalail அளவில்லாத kurumbu.

பூங்காவுக்குள் நுழைந்தவுடன், andhach siruvan man medaiyai nokki odinaan. angiruntha சறுக்குமரத்தில் ஏறிச் சரேலென்று keeze irankinaan.

inthap pen அலட்டிக்கொள்ளாமல் mella nadanthu sentru oru cement naarkaliyil amarnthathu. கூடையிலிருந்து pilaastic dappa, ஸ்பூனை எடுத்துக்கொண்டது.

அதன்பிறகு, anthap paiyan ஊஞ்சல், சீ-ஸா, A, B, C வடிவக் கம்பிக் கூண்டுகள், சறுக்குமரம், குரங்குத் தொங்கல் kambikal enru maari maari விளையாட, inthap pen பின்னாலேயே ovvor இடமாக otiyathu. Go, Come, Play, House, Good, Yes, No enபதுபோன்ற ஏழெட்டு aangila வார்த்தைகளைத் thamilodu கலந்துகட்டிப் pesiyapadi avanait தாஜா seithu sappadu oottiyathu.

paiyan பரவாயில்லை, ரொம்பப் படுத்தாமல் saappittaan. ஐந்தாறு நிமிடங்களுக்குள் dappa kaali.

அதோடு, anthap penணின் kadamai mudinthathu. manal medaiyin oru MOOLAIYIL ppoi உட்கார்ந்துகொண்டு ENKEYO வேடிக்kai paarkka aarambithathu.

SIRITHU neram கழித்து, andhach siruvan avalaik கூப்பிட்டான் (aangilaத்தில்), ‘ஏய் சத்யா, ingey வா!’

avvalavuthaan. anthap pen வெடித்துவிட்டாள், ‘சத்யாவாம், சத்யா, ennai அப்டிக் கூப்டாதேடா!’

anthap paiyan paavam. avanukkuth thamizh theriyavillai. ‘சத்யா’வாகப்பட்டவளின் கோபத்துக்குக் kaaranam puriyaamal அப்பாவித்தனமாக விழித்தான்.

aval அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. thotarnthu புலம்பிக்கொண்டே இருந்தாள். ‘உரிமையாக் கூப்பிடறதைப்பாரு, சத்யாவாம், நீயாடா per வெச்சே? en புருஷன்கூட ennai ippadik கூப்டது கிடையாது, தெரியுமா?’

athuvarai yetho puthakathil மூழ்கியிருந்த எனக்கு, முதன்முறையாக ivargal பேச்sila் சுவாரஸ்யம் தட்டியது. perவைப்பதே கூப்பிடுவதற்காகதானே? thannai oruவன் peyar solli alaithan enபதற்காக inthap pen aen கோபப்படுகிறாள்? itharku veru yetho kaaranam irukavendum enru THONDRIYATHU. puthagathai மூடிவைக்காமல் ஒட்டுக்கேட்க arambithen.

aval innum anthap பையனைப் பாமரத் thamizhil திட்டிக்கொண்டிருந்தாள், ‘தடிமாடுமாதிரி முழிக்கிறதைப்பாரு, unnai en thalayila katutitu உங்காத்தாவும் appanum (இப்படியேதான் சொன்னார்) jaaliyaa sinimaa paarkkaப் ppoiட்டாங்க, enakkenna தலையெழுத்தா, intha vegaatha வெய்யில்ல un pinnadi லோலோ-ன்னு அலையணும்ன்னு?’

‘நான் yethum velai illama anju nimisam nimmathiya rest eDuththaa உங்காத்தாக்காரிக்குப் பொறுக்காது, innum konjam சிரமப்படட்டும்ன்னு unnai en kaiயில ஒப்படைச்சுட்டுப் ppoiட்டா மவராசி, aen, unnaiயும் sinimaaவுக்குக் கூட்டிகிட்டுப் ponaa ava mavusu கொறஞ்சிடுமோ?’

atutha irupathu nimidangal (நான் anthap bungavil இருந்தவரை) inthaத் thittal padalam todarndadhu. avaளுடைய thittal varthaigalil ஒன்றுகூட anthap paiyanukkuப் புரிந்திருக்காது. enறாலும், avaன் mukam லேசாகச் சுருங்கிப்போனதுபோல் therindhadhu – enனுடைய பிரமையாகக்கூட irukkalaam.

***

en. சொக்கன் …

05 04 2010
Written : செல்வமணி - இணையம் - சொக்கன். (2-Oct-15, 12:40 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே