eluthu thiruttu
intha naattil thevaikku mel சேர்ப்பவர்கள் thaanunmaiyaana thirutarkal..
illai illai kollaiக்காரர்கள்;
thiruttu kooda oru vagaiyil payanulla விஷயம்,
தேவைக்காகthaan sila porutkal திருடப்படுகின்றன!
thani oruவனுக்கு உணவில்லையெனில் திருடப்படும்,
jagaththinai அழிப்பதற்கு pathil thiruttu onrum
avvalavu periya குற்றமில்லை;
kollai mattumae kutram enpathai ellorum அறிக!
kollaiகளை kaalam kaalamaaga sakithu பழகியவர்கள் makkal
athanaal thaan meendum அவர்களுக்கே வாக்களிக்கிறோம்?
sari thiruttu payanullaது மட்டுமல்ல,
oru vagaiyil ஞாயமும் kooda! எப்படி?
ஒன்று:
"பிள்ளையாரை thirudi vanthu vaithathaal thaan
nammoor கோயிலுக்கே லட்சணம், enpathai அறியவும்!"
இரண்டு:
"தயவு seithu puthakankalai kadan கொடுக்காதீர்கள்;
enathu noolakaththil irukkum puthakankal ellam
ennaal kadan வாங்கப்பட்டவை தாம்.!"
athanaal unavukku thirudiனாலும்
unarvukku eluthil thirudiனாலும்
வருந்தாதீர்கள்.
selvaththai ennidam thirudiனால் mattumae
athai இழந்ததால் naan வருத்தப்படுவேன்;
en yeluththai yarenum thirudiனால்
enakku mattra makzhchiye..
yenenil
athan velicham தேவைக்காகத்thaan
kalavu போனது, ena களிப்படைவேன்..!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [43]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [35]
- Ramasubramanian [35]
- மனக்கவிஞன் [33]
- கவின் சாரலன் [24]