ithu vendumaa

mathuvukku adimai ஆன unnakku
manamulla manaivi aenada unnakku
கள்ளச்சாராயம் குடிப்பேயடா - aval
கண்ணீர்சிந்தி அழுவாளடா
ethunai uyirkal
எதுன்னை manangal
madhuval madinthu போனதடா
vaazhkayum கெட்டு
valangalum கெட்டு
mannil madinthu போனதடா
madhuvai vittu வெளிவந்தால் - ada
makizhchchiyana வாழ்வுண்டு
manaiviயும் kandu மகிழ்வாளே - ada
nerththiyaana உனைkandu
கள்ளச்சாராயம் வேண்டாமடா - nee
கஷ்ட்டப்பட்டு உழச்சுடுடா
கண்ணீர்சிந்திய naatkalellaam - ini
kaalam muluvathum சிறக்குமடா
இல்லத்தை niththamum நேசியடா - un
iyalaamaiyai konjamum யோசியடா.....!
Written : கவிபிரவீன்குமார் (24-Jul-16, 9:00 am)
Added : kavipraveen


புதிதாக இணைந்தவர்

மேலே