ennm

ithu கவிதையில்ல .
en manasu...

naan விzhுப்புரம் மாவட்டத்த சேந்தவ.
வடக்கின் நுzhைவாயில்னு solra திண்டிவனம் enனோட vattam...

விzhுப்புரம் மாvattam enakku enன koduthathuனு கேட்டா...?

enakku ellam koduthathu en மாvattam...
uyir koduthathu en மாvattam...
naan சாப்டற soru ...thannee ...kaaththu ...padippu ...enakku ellam koduthathu en மாvattam thaan.

en மாvattam pin thankiya மாvattam thaanயா...
AANA படிப்பறிவோ...உzhைப்போ illatha மாvattam illa.

unaku soru போட்ற aatthula yenyaa மணல அள்ற...

yenyaa கல்விய வியாபாரமாக்குற...
ethukku neeyellam arasiyalவாதியா irukka...


manitharkale
nenga enனைக்கு ஒன்னா யோசிக்கிறீங்களோ...
annaikku thaan...
namma tamilnattai meettedukka mudiyum...

தனிமனிதன yenyaa தலைவரா ஏற்கறீங்க...
ஒவ்வொருத்தனும் சேந்தா thaan ther izhukka mudiyum.
oru ஆள்கிட்ட koduthuttu
அப்பாடானு எனக்கென்னனு irunthaa... enனாகும்...
yaaru ethu SONNALUM ஏத்துக்காதீங்க.ஆராயுங்க.யோசியுங்க...aen unaku moolai irukkaுல்ல...

திருக்குறளோட karuthukkalai
aen verum மதிப்பெண்ணோட நிறுத்தறீங்க...

தனிமனிதனை புகzhாதீங்க...
karuthukkalai ஆராயுங்க ...sariyaa ...தவறானு ...yara irunthaaலும்...

yaaruம் ingey noothukku nooru
sariyaa பேசறவங்க illa...
en karuththaiyum saeththu thaan solraன்.

ippadiye vilikkaama irunthaa...
ungalukkaay theriyum kan ethire பாக்கறீங்க...

thanneeர் ஒன்னே தெளிவா sollidum...

naan intha மாவட்டத்துல பிறந்தேனு கர்வப்படுறன்.
aenனா nam thaayத்தமிzhை thelivaga , zh vai migach sariyaaக thelivaga ucharithathu தமிzhை thelivaga pesum மாvattam thaan engal விzhுப்புரம் மாvattam...

தமிzhன் தமிzh் பேசுவதையே naan
indru sirappaka solla vendiya itathil irukkaிறோம்...
enறால் nilamaiyai paarththukkoLLuNGkaL...

intha மாவட்டத்ல apadi enன periya sirappuன்னு கேக்கறீங்களா?

ஒற்றுமைங்க...
பிரியாணிக்கு sella chandai போட்டுக்குவோம்.
நட்புன்னு vandhaa usura கொடுக்கவும் தயங்க maattom.

தமிzh்நாட்டுக்கே undaana sirappuல்லயா ithu...
aamaam ...ingey konjam sirappu thaan...

தமிzh்நாடு thaan yenga paandi.. இலங்கை......மலேசியா...சிங்கப்பூர்...கனடா...உலகத்துல irukka ellaa தமிzhனும் enakku annan akkaa ...thangai ...thambi thaan...

nammaை yaraலையும் ethirkka mutiyaathu...
தமிzhால் naama inainthu kural kodukkum பொzhுது...
naama ellaaரும் தமிzhர்கள் நமக்குள்ள entha சாயமும் illa...
naama தமிzhர்கள்...
namma adaiyaalam தமிzh்...

nammaை சாதிவாரியா...
மதவாரியா...அது illaாம
thiraavidan enறு பிரிச்சி vatchi arasiyal செய்றாங்க...
naama சேர்ந்திருந்தா arasiyal செய்யmutiyaathuனு...

enனோட தமிzh்(mannu)
enakku niraiya கொடுத்திருக்கு...
en thaaiku naan ethuவும் செய்ததில்ல...
en thaay enனோட uyir...

enனோட thaay mannu மலடாகிடக்கூடாது...
உங்களாள mudincha வேலிக்காத்thaan(சீமைக்கருவேல மரம்) marangalai வேரோட அzhிங்க...
Written : பிரபாவதி வீரமுத்து (7-Sep-17, 2:30 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே