kodumai unakkillai

கண்ணாலம் mudincha
ஏழெட்டு வருசத்துல- nalum
பொட்டையா பொறந்ததுன்னு
கள்ளிப்பாலை vayila oothi
kathai முடிச்சாங்க...
nellu maniyai தொண்டையில azhuththi
உசிரை எடுத்தாங்க...
சூடா சூப்பு koduththu
குடலை vega வைச்சாங்க...
thunaiyai இறுக்கமாக்கட்டி
moochuth thinara அடிச்சாங்க...

peththa vayiru துடிக்குதே
பேதையாகி தவிக்குதே
thadukka வழியில்லாம
தனிச்சு ninnu mayanguthe
pirasava vali தீருமுன்னே
புதைச்ச ranam கொல்லுதே!

கள்ளமில்லாத வயசுங்கறதால
பழிவாங்காம கிடக்குதோ?
தெய்வமா maari கருணையோட
காவலுக்கு திரியுதோ?
konu போடற kizhavi uyiru
neeண்டுகிட்டே இருக்குதே?
கொல்லச் sollura paya magega vaazhvum
நிச்சலனமா கிடக்குதே..?

கொல்ல வாசலைத் திறந்தாலே- nee
அழுங்குரலு ketkuthe
poomiயில Kaalu வைக்க- en
நெஞ்சாங்குலை nadunguthe
entha idathula en ராசான்னு
thedithedi அலையுதே
enneramum un NINAIPPU
en uiyiraik கொல்லுதே

kannai உசத்திப் paartthaale
கட்டிப்போட்டு உதைக்கிற poomi ithu
பொம்பள sirichchaa pochunu
புழுதிவாரி adikkira ulakam ithu
pulla பெக்கறது mattumthaan
பொம்பளன்னு பேசிகொல்லுற poomi ithu
ராத்திரிக்கு mattum thaan
பொண்டாட்டின்னு thedura ulakam ithu

நன்றியில்லாத மனுசனுக்கு
நாயா உழைக்கிறதை vida
நம்மைத்தாங்குற mannuku
உரமா ponathai
பெருமையா நினைச்சுடு
en raasaaththi!
un magalai
கொல்ல vendiya
kodumai unakkillai
santhoshamaa urangidu
en raasaaththi...
Written : kalavisu (29-Dec-17, 1:03 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே