mana visham nenga

kaattil தனித்துவிடப்பட்ட maanaai kaiyil நெருப்புடன் thirikiren bayaminri.

துப்பாக்கிகள் ennaik kuri வைக்kattuம்.
aen suttuth தள்ளத் தொடங்kattuம்?
மரிப்பதோ இவ்வுடல்!...
meendum pugunthu varuvene maru உடல்!...

நல்லுணவைச் samaitthu naduvil konjam visayathai ஊற்றிவிட்டு சாப்பிடுங்கள் என்கிறீர்கள்..
விஷந்தான் yenna seiyum?
manitha manathil ulla visayathai vidak கொடியதா intha unavil கலந்துள்ள விஷம்?...

பாம்பின் பல்விஷம் இருவரைக் கொன்றிருக்கலாம்.
ஆனால், intha manithaனின் mana விஷமோ kodikkanakkil kondru குவிக்கிறதே!

manathil visayathai vaitthuk கொண்டு,
athil kakithaththai அரசனாக்கி, athatkaga ethaiyum seiyum பிண்டங்களுக்குள் வாழ்வதைவிட oru kattu விறகில் வெந்துட்டு பொய்விடலாம்...

innilai mara உண்மைப் பரம்பொருளே,
arulvaai enakku...
Written : அன்புடன் மித்திரன் (6-Jan-18, 7:45 am)


புதிதாக இணைந்தவர்

மேலே