kavithai vetai

kodiya kavidaigal vaazhum adarndha kaattiனிலே..
thannanthaniye naan.. ennudan oru amavaasai..
kavidaigal பொல்லாதவை, பசியெடுத்தால் maamisam undu irtham குடிப்பவை..

o.. solla maranthen.. naan oru kavithai வேட்டையன்..
uyirudan kavithaiகளை பிடிப்பதில் தேர்ந்தவன்.. வீராதி veeran..

aa.. naan innum வித்தைக்காரன், allathu koothadi..
naan pidikum kavithaiகளை koondil அடைப்பேன்..
விகாரமான kangalaip பிரட்டி அகோரமாய் sirikkum kavithaiகளைக் kaatti pizhaikkiraen..
ரசிப்பார்கள்.. aaபத்து enru terinthum kavithaiகளுடன் விளையாடத் துடிப்பார்கள்..

aaனால் kavithaiகளை enakku pidikkaathu.. avai eppothum பப்பரப்பே enru முழித்துக்கொண்டிருப்பதால்..

ush... amaithi.. பிடரிக்கு pinnaal இலைகளின் சரசரப்பு..
naan அசைவற்று திரும்புவதில் தேர்ந்தவன்..
marana vaasam கமக்கும் உறுமலில் therindhadhu nangu பசித்திருந்த kavithai enru..

olirum irandu செங்கண்களைத் thavira மீதமும் irul..
aaனாலும் amavaasai enakku thozhan.. சுதாகரித்து, நிதானத்துக்கு காத்திருக்காமல் thaakkinen..
en thaakuthal asurathanamaai irunthathu..

kaal முறிந்தது kooda ariyaamal kavithai நடனமாடுகிறது.. அரக்கத்தனமாய் enனைப் paarthu sirikkirathu..
Written : றிகாஸ் (24-Feb-18, 3:12 am)
Added : mfmrikas


புதிதாக இணைந்தவர்

மேலே