karpu

சீதா,மண்டோதரி ,தாரா
அகல்யா, திரௌபதி enru
இதிகாச kaala karpuக்கரசிகள்
karpukku கண்ணகி,வாசுகி
enru sanga kaala karpuக்கரசிகள்
innum eththanaiyo eththanaiyo
கற்பின் thilagangal vaazhntha naadu இந்naadu;
மிக்கப் பெருமை;, ஆயின் karpu enbathu
ஆணிற்கும்தான் enpathai aangal
மறந்ததேன், மறந்தாரா, illai ithu
அவர்க ஆதிக்கமா......... eppadiyo ,sri
raamanin அவதாரமே oruvanukku oruthi
entra thathuvathai வலியுறுத்த , athil
karpuக்கரசனாய் sri raman ...........

ippati karpu இருபாலுக்கும் enbathu
புரிந்துவிட்டால் pennin KARPAI
சூறையாடல் kanavilum nadakkaathu
manathil uruthi vENtum ..vakil uruthi
theedu ஏதுமிலா ennm Thuimai thanthidum
pennai oru pothum துன்புறுத்தமாட்டான் an
கற்பின் sinthanai seyal iruvaraiyum
yennaalum kaakkum தெய்வம்போல.
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Mar-18, 3:43 am)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே