inimaiyana imsaikal

iniya இம்சைகளால்
idhayathai திருடிவிட்டாய்
intha tharunaththai
ninaivukalaal maatri விட்டாய்...!

endrum maaradha en kanmaniyin
kurumbu செயல்கள், innum
குறையவில்லையே...
நீ,
enன seithaalum un meethu ulla paasam
endrum குறைவதும் இல்லையே...!

vaayaadi un paechai kettu - PESA vantha
varthaigalai marakka விட்டாள்...!
sinna sinna கொஞ்சல்களால்
sirupillaiyaai unara விட்டாள்...!
sinthika நேரமின்றி,அவள்
sinthanaiyil sirakadikka விட்டாள்...!!!
Written : தப்ரேஸ் சையத் (20-Jun-18, 2:47 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே