kaadhal vinaa
kaadhal வினா???கண்ணீர்துளிகளில் midhakum anbai yaar சேகரிப்பார்??
மனவலிக்குள் puthaindu kidakkum kaadhalai thondi எடுப்பவர் யாரோ??
thadumaarum நாவுகளில் therikkum pasach sitharalgalai கவர்பவர் yaar???
sinthai niraintha alakiya kanavugalai மீட்டெடுப்பவர் yaar???
meendum meendum thotruppoi ithayathil adaipatta aasai vaazhkkayai மீட்பவர் yaar???
kaathale en காத்திருப்பிற்கு Niyayam sei...
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [33]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [31]
- மனக்கவிஞன் [29]
- Ramasubramanian [19]