karka kasadara

ச்சீய்ய்…… enakku migavum வெட்கமாக irukkirathu. SATHARANA விசயம். athatkaga ennai ippadiyaa adithu அசிங்கப்படுத்துவது? en appavirku naaகரிகமே illai. arivum illai. ondru irunthaalthaane இன்னொன்றும் irukkum.

di.வி yil விஸ்பர் விளம்பரத்தை paarthu vittu enனுடன் padikum en pakkaththu veettu pen பவித்ராvidaம் விஸ்பர்னா enன? enறு kettu vitten. athaRkuthaan konjam kooda ஈவு இரக்கம் illamal antha adi adithu vittar. athuvum பவித்ரா முன்னாலேயே. ithuvarai naan serththu vaiththa மானம், மரியாதை, kavuravam ellam kaatril paranthu ஒசோனில் kalanthu vittathu

intha பவித்ரா taniyar seithi சேனலையும் minji viduvaal. intha kodoora நிகழ்வை அதிவேகமாக parappi viduvaal. athivegam aabathu enபதை ariyaatha கூமுட்டை aval. palliக்koodaம் sendrall ellorum ennai kelay seivaargal.

enன nadanthalum sari, evvalavu அசிங்கப்பட்டாலும் sari விஸ்பர்னா ப்ரட்டா piஸ்கட்டா? enபதை கண்டுpidiக்காமல் vida maaten. eppothaikku ithuthaan en latchiyam. kaasu serththu விஸ்பர் பாக்கெட்டை vaangiye theera vENtum.

சனி, gnayiru irandu vidaுmurai natkalil naayai vida மோசமாக sutriya களைப்piல் ooivedukka pallikku senren. inthaavathu varisai பென்ஜில் முதலாவthaaக அமருபவள் பவித்ரா. indru avalai kaanavillai. visaaritthathil aval indru vidaுmurai. kaaranam theriyavillai தேவையுமில்லை. mikka santhosam. naan அசிங்கப்பட்ட விசயம் yarukkum therinthirukkaathu. en இருக்கைyil ppoi amarnthen.

santhosam romba neram நீdiக்கவில்லை. yengalin vakuppu thalaivi நிவேthaa [ ival naalaikku புரட்சித்thalaiviயாக varavum வாய்ப்piருக்கிறது ]. enனருகில் vanthu ‘ unna pi.di MASTER கூப்piட்டாரு’ enறாள். enakku தூக்கிவாரி pottathu. ippothuthaan enakku ஞாபகாமே varukiRathu.

வெள்ளிக்கிழமை maalai pi. di piரியdiல் vilayadaாமல் penகளின் பாத்ரூமிற்குள் sentru sutri paarthu vittu vantheen. athai குற்றமென karuthi en meethu vazhakku pathivu seithiருக்கிறார்கள். andru நேரமின்மையால் vittu vittarகள். indru vazhakku thalaiமையாசிரியரிடம் sendrirukum. avar VISARANAI nadathi nichayam thandanaiyum கொடுப்பார்.

ithu enakku gnaapakam irundhirundhal பேதியாகிறது enறு lIIvu போட்diருக்கலாம். irandu moondru murai cuckoosக்குள் sentru vanthal pothumaanathu. கக்கூஸுக்குள் SENDRAVAN cuckoos போகிறானா enறு vanthu paarkkava போகிறார்கள்? புலம்piயபdiயே thalaiமையாசிரியர் araikul senren.

thalaiமையாசிரியர் VISARANAI nadathiனார்.போனாயா? poanen. பார்த்thaaயா? paarthaen. thandanai தரப்பட்டது. avar oru வினோதமான thandanai tharuvaar. atharku ser எக்சர்ஸைஸ் enறு peyar vaiththaிருக்கிறார். athaavathu ser pol nirga vENtum. ivar intha thandanaiயை tharuvatharku pesamal வகுப்piற்கு அனுப்pi vidaலாம். allathu aasai theera adithu vidaலாம். இப்பdiயொரு thandanaiயை koduththu ennai pol மாவீரனை அவமானப்படுத்துவார். வெஸ்டர்ன் டாய்லெட்diல் பேசன் illamal உட்காருவது pola romba neram nindrirunthen.

thandanai kaalam முdiந்து pi.di MASTER vidaுthalaiயை arivithar. vakupparaikku senren. samooka விரோதிக்கு தரப்படும் aththanai mariyathaiyum enakku பஞ்சமில்லாமல் தரப்பட்டது. koocham kondru theenrdhu. en இருக்கைyil ppoi amarnthen. enனருகில் அமர்ந்திருப்பவன் நரேன். ivan ethaiyum சுயமாக muyarchi seyyave maataan. adutthavan கஸ்டப்பட்டு கண்டுpidiக்கும் விசயத்தை kettu therinthu kollum somberi. enனிடம் methuvaga ’Ponnunga பாத்ரூம் எப்di irunthuchu’ enறு kettan. namma பாத்ரூம்கும் avanga பாத்ரூம்கும் ore வித்தியாசந்thaaன் enறேன். enன athu?. enறு aavalaaka kettan. namma பாத்ரூம் அசுத்தமாக irukkum avanga பாத்ரூம் சுத்தமா irunthuchu enறேன்.

maalai palli முdiந்து வீட்diற்கு senren. indru sila pala samooka piரச்சனைகளை சந்தித்திருந்தthaaல் ooivedukka ninaiththu vilayada sellaamal வீட்diலிருந்தேன். appothu en appavum ammavum பவித்ரா vayathukku vanthu vida்டthaaகவும் avaluku சடங்கு செய்ததையும் patri pesik கொண்diருந்thaaர்கள். athaiப் patri kEDkalaam enath THONDRIYATHU. aanaal முந்thaanaal en appa ennai adithu துvaiththaது ஞாபகத்திற்கு vara, ventaam ena முdiவு seithu vitten.

வீட்diலிருந்து veliye vantheen. appothu எதேச்சையாக பவித்ராவின் amma veliye vanthaar. avaridam sentru பவித்ராவின் nalam patri விசாரிக்கலாம் enறு THONDRIYATHU. avarin ARUGIL sentru ’பவித்ரா vayasukku vanthuட்டாளாமா?’ enறு KETTEN. ’dei loosu PODA anthaப்பக்கம்’ enறு kopamaga திட்di vittu ulle sendrar. enakku satru அதிர்ச்சியானது. naan enன kettu vitten? ennai etharkaaga இப்பdi thitta vENtum? naan அப்பdi ondruம் மோசமாக kettu vidaவில்லையே. vayathukku வந்ததைத்thaaனே KETTEN? vayathukku varuvathu அப்பdi oru mosamaana செயலா? அப்பdi athu mosamaana செயலென்றால் ivarகள் aen vayathukku vara vENtum thevaiye illamal? இப்பdi enனுள் pala kelvikal ezhunthu ennai குழப்piன.

sila maathankal ஓdiயிருந்தன. athil oru maathathil oru naal பவித்ராவை oru கடைyil paarthaen. aval விஸ்பர் vaanki கொண்diருந்thaaள். naan மறந்திருந்த en latchiyam மறுபdiயும் துளிர்த்து vittathu. avalidam senren. aval கடையிலிருந்து வந்thaaள். ’enakkuம் oru விஸ்பர் vaanki thaa naa unaku appurama kaasu தர்றேன்’ enறேன். ’ஏய் உனக்கெதுக்குடா விஸ்பர்?’ enறாள். aen ’நீ sapita்லாம் naa sapita koodaாthaa?’ enறேன். ’ஏய் ithu sapita்றது illadaa ithellaam Ponnunga விசயம் PODA anthaப்பக்கம்’ enறு solli சென்றாள். Ponnunga விசயமா? puriyavillai enakku. அப்பdi ondru இருக்கிறthaa manitha உலகில்?

ithai எப்பdiயாவது therinthu kolla vENtum . yaaritam கேட்பது? irukkave irukkiRaar தினேஸ் annan . college ellam பdiத்திருக்கிறார். enakku, mandaiyai thiranthu மூளைyil soodu pootaalum eratha kanakkai ஈஸியாக solliக் கொடுத்திருக்கிறார்.

அvaraை pidiத்து விஸ்பர் விசயத்தை KETTEN. விஸ்பர் enறால் enன? athan பயன்பாடுகள் enன? ithuthaan avaridam en kelvi. dei athu பொம்பளைங்களுக்கு மாசா maasam vara்ற மாதvidaாய்க்கு யூஸ் பன்றதுறா’ enறார். தினேஸ் annan. மாதvidaாய்க்கு யூஸ் பன்றthaa? அப்diனா atutha kelvi. மாதvidaாய்னா enன? atharkuம் thelivaga pathil sonnar. enakku yetho thalai கிர்ரென்றது. அப்பdiயே atutha kelvi. vayasukku vara்றதுனா enன? enறு KETTEN. மாசா maasam vara்ற மாதvidaாய் muthal முதலா vara்றதுக்கு பேருthaaண்டா vayasukku vara்றது enறார். purindhu vittathu. விஸ்பர் பவித்ராவுக்குthaaன் enakku தேவைyilலை. aanaal naan athaiப் patri therinthu kolvathil தவறேதுமில்லை. athatkaga en appa ennai adithu துvaiththaதில் நியாயமுமில்லை.

enனிடம் ithuபோன்ற niraiya kelvikal irukkirathu. pathil solla தினேஸ் annan irukkiRaar. ithuபோன்ற கல்விyil illatha paadangalai naan கற்றுக்kolla vENtum. yeenendraal naan valara வேண்டுமல்லவா !
Written : ரமேஷ்குமார் (3-Nov-18, 7:23 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே