sontham

paarkka villai... பழகvillai...
பேசvillai... ஸ்பரிசமில்லை...
ketathillai... sonnathillai....
inguமில்லை... எங்கோதெரியvillai...

சிறுneeள kayitril
துளிமஞ்சள் சாயமிட்டு
உன்கழுத்தில் தொங்கவிட்டதால்
nee enakku sontham

பட்டவோ பெறvillai ...
பதிவேதும் செய்யvillai ...
பணமாறுதல் நடக்கvillai...
பாத்திரமோ எழுதvillai ...

aanalum
nee enakku sontham

manchalum kayirum
seiyum velai
minja ingu
onrum illai

thoddu வைத்தuravuகள்
தொலைவினிலே irukka
kattivaitha uravu mattum
kadaisivarai வருவதென்ன

சொந்தமெனும் solluku
சொல்லிவைத்த porul
ithuthaano
illai neeதானோ
Written : ஆடலரசன் (8-Jul-19, 8:06 am)


புதிதாக இணைந்தவர்

மேலே