theebam
thannai urukkiஇருளைப் pokkum
வெண்பனிக் kaalatthil
Min மினியாய் jolikkum
iraivan vagutha vanjanai ulagil
paathi pagal irul sulntha naattil
manithan சித்தத்தால் uruvana oliyil
udalum ullamum Urchaakam பெற்றிடும்
உயர்ந்தவன் veettil அடிக்கொரு theebam
aezhai veettil ஏந்தியொரு theebam
vitiyalai venti naadey எரிந்தபோது
viduthalai venti வீட்டுக்கொரு theebam
kaarthikai மாதத்து கனக்கும் pozhuthukalil
theebamaai olirgirathu nam thiyaagigal veeram
மங்காது மங்காது theepach சுடர்கள்
nengaathu nengaathu theepa அலைகள்!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [98]
- மனக்கவிஞன் [39]
- கவின் சாரலன் [36]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [24]