periyaar

உம் urayum naraiyum
உம் udaiyum ullamum
உம் elutthum ennamum
உம் sollum seyalum
neruppaai சுட்டதோ பகைமையை!
mannukul nee veelnthu pull முளைத்தும்
kannukkul KANAVAY vanthu
alara vaithaiy pagaiyai..
nee பிறந்ததால்இந்த thamizhமண்ணில்
indru
சமத்துவமும் சகோதரமும்
தழைக்குதய்யா..
VEENARGAL சூழ்ச்சியெல்லாம் பொடிப்பொடியாக
உம் thatthuvankal வாழுதய்யா
thamizh manniele..
alara vaithaiy புலம்ப vaithaiy
பித்தேறி
உடைகிழித்து alay vaithaiy
saathi கழிசடைகள் sagunangl
innum
மேல்கீழ் varnangal
EEVAL peruchaligalin
குலைநடுக்கம் endrum neeரே..
Written : M.MOHAMED RAFIQ (24-Dec-19, 12:32 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே