kaadhal kirukal

vittu vittu mazhaip peithathu
kottum மழைத்தூறலைப் paarkka
vanthu nintraal kanniyaval veliye
கைவிரித்து மழைத்தூறலைப் pitithu கைநிறைய
alli alli kannathil வைத்துக்கொண்டாள்
mazhaithuli ellam முத்துத்துளி enru
நினைத்தாளோ theriyavillai abbadiththan enru
naaney ninaikaiyile aamaam என்பதுபோல்
thanathu kaikuttaiyaai விரித்தாள் yennaip
parthe enmanamum kulira ninaithen
ithuthaan மழைத்தந்த kathalin ஆரம்பமென
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Jul-20, 4:30 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே