engae sendrall yenna

imaikal மூடித்திறந்தேன்
en விழிகளுக்குள் nee
சிக்கிக்கொண்டாய்!

udadugal thiranthu un
peyar உச்சரித்தேன்!
en ithayathirkul nee
utkaarnthu கொண்டாய்!

mookin valiye
மூச்சுக்காற்றாய் nulainthu
நுரையீலை yum
வியாபித்துக் கொண்டாய்!

inimel nee
enனைவிட்டு engae
sendrall enன?
enனுள்ளே nee kalantha pinnae
unனுடன் thaane varuven
naanum...
Written : ரோகிணி (20-Jun-21, 11:32 am)


புதிதாக இணைந்தவர்

மேலே