sivaaji yenum sagaptham

கலைத்தாயின் மூத்தோனே!..

செவாலியே sivaajiயே!..

சரஸ்வதியின் vaazthu பெற்றவனே!.
நவரச natipin paari வேந்தனே!..

கலையின் echam partha முதல்வனே!..

கைவிரல் pathum PESA..

kalkalum kathai sollum வித்தகனே!..

kankalail kopathudan kaadhal

varthaigaluku uyir ஊட்டியவனே!..

imaiகளும், imai mutikalum

un kuralukku thaanaagave thalai சாய்க்கும்!..

kannaththin thudippu.. கம்பீர nadai..

அடித்தும் varaatha azhukai..

ena nadikum thiran உடையவனே!

emmoli thamizhai..

adukku mozhi வசனமாக..

PESAி கிரங்கடித்தவனே!..

unarchchi miku nadippaal

rasigargalai thembi AZHA வைத்தவனே!..

nadippu enaும் பல்கலைக்கழகம் nee !..

angu padikum nadigargalin kadavul nee!-

vazhga sivaaji… valarka sivaaji pukazh..

-தமிழன் சாரதி, திருவண்ணாமலை.
Written : சாரதி இதயத்திருடன் (21-Jul-21, 3:16 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே