muthal kaadhal

muthal eppozhuthum முழுmuthalதான்
muzhuvathaiyum கொட்டிவிடுவதால்....
meendum
mika muyanru
thedi eduthu
அடுத்ததை கட்டமைத்து
அதோடு vazhath தொடங்குகையில்...
muthalai mukam காட்டவிடாது
maraithu
kadakka முயலுவோம்...
munthaanaiyil kanneer முடியப்படும் pothellam.....
mudhalil ninaivu varum
muthal......
yendrendrum முழுமுதலே..
Written : K.நிலா (11-Sep-22, 1:34 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே