thangai
kuzhanthai paruvathil kidaithapommai nee.
அடிப்பதும், கிள்ளுவதும், கிண்டலடிப்பதுமாய் கழித்தேன் naan.
unarum kaalamum vanthathu.
aval pommaiயன்று
thaayin மறுவுறுவானவள் enru.
எங்கும், ethilum
vittu kodukatha
vittu vilakaatha
சினமே kondalum
thedi vanthuvittal
nee kaattum parivu
naan வீழமாட்டேன் ena uraikkirathu.
SIRITHU pirinthu pin ,
mukam kaanum bodhu
antha கதிரவனும் thorru povaan
aval முகபிரகாசம் kandu.
சண்டகாரியும் nee thaan.
sangamikkum anbum nee thaan.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [88]
- மனக்கவிஞன் [39]
- கவின் சாரலன் [33]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [24]